ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

மம்தா கட்சியை நோக்கி படையெடுக்கும் பிரபலங்கள்

கோவாவில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை நோக்கி பிரபலங்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

News image

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த லியாண்டர் பயஸ்

Updated On :29 அக்டோபர் 2021, 2:09 pm IST

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் இன்று இணைந்துள்ளார். கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். 

கோவாவில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை நோக்கி பிரபலங்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். முன்னதாக, நடிகர்கள் நஃபிசா அலி, மிருணாளினி தேஷ்பிரபு ஆகியோர் மம்தா கட்சியில் இணைந்தனர்.

இதுகுறித்து திரணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "2014ஆம் ஆண்டு முதல் விடியலை நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம். தேசத்தில் உள்ள அனைவரும் ஜனநாயகத்தின் விடியலை பார்க்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என பதிவிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.