இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புனித் ராஜ்குமார் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி தன்னுடைய இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

News image
புனித் ராஜ்குமார் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
Updated On :29 அக்டோபர் 2021, 11:45 am

DIN

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி தன்னுடைய இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. பின் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது அவருடைய மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் , நடிகர்களும் தங்களுடைய இரங்கல்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் , ‘ விதியின் கொடூரம் திறமைமிக்க , ஆளுமைமிக்க ஒருவரை நம்மிடம் இருந்து பறித்துவிட்டது. இது மரணிக்கும் வயது இல்லை. அவருடைய இழப்பை வரும் தலைமுறையினர் உணர்வார்கள். அவரின் குடும்பத்தாருக்கும் நலவிரும்பிகளுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.