புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நாட்டில் 1 கோடி பேருக்கு இன்று தடுப்பூசி

​இந்தியாவில் இன்று (திங்கள்கிழமை) மட்டும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :6 செப்டம்பர் 2021, 3:17 pm

DIN


இந்தியாவில் இன்று (திங்கள்கிழமை) மட்டும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 11 நாள்களில் ஒரு நாளில் மட்டும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது இது மூன்றாவது முறை. இதுவரை மொத்தம் 69.68 கோடி (69,68,96,328) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

இன்று இரவு 7 மணி வரை 92 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டதன் இறுதி தகவல்கள் பின்னர் கிடைக்கும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதாரப் பணியாளர்கள்:

முதல் தவணை:

இன்று - 538; மொத்தம் -1,03,61,343

இரண்டாவது தவணை:

இன்று - 15,783; மொத்தம் - 84,96,682

முன்களப் பணியாளர்கள்:

முதல் தவணை:

இன்று - 1,186; மொத்தம் -1,83,31,096

இரண்டாவது தவணை:

இன்று - 70,709; மொத்தம் - 1,36,48,605

18-44 வயதினர்:

முதல் தவணை:

இன்று - 45,97,510; மொத்தம் -27,64,10,694

இரண்டாவது தவணை:

இன்று - 14,57,554; மொத்தம் - 3,57,76,726

45-59 வயதினர்:

முதல் தவணை:

இன்று - 12,24,167; மொத்தம் -13,76,62,940

இரண்டாவது தவணை:

இன்று - 8,15,500; மொத்தம் - 5,88,34,379

60 வயதுக்கு மேற்பட்டோர்:

முதல் தவணை:

இன்று - 6,06,772; மொத்தம் -9,01,61,128

இரண்டாவது தவணை:

இன்று - 4,11,103; மொத்தம் - 4,72,12,735

மொத்தம்:

முதல் தவணை:

இன்று - 64,30,173; மொத்தம் - 53,29,27,201

இரண்டாவது தவணை:

இன்று - 27,70,649; மொத்தம் - 16,39,69,127

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.