விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மாநிலங்களின் கையிருப்பில் 4.74 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கையிருப்பில் இன்னும் 4.74 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

News image

கோப்புப்படம்

Updated On :27 செப்டம்பர் 2021, 2:34 pm

DIN


மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கையிருப்பில் இன்னும் 4.74 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுபற்றி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 84.50 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 21 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படுவதற்குத் தயார் நிலையில் உள்ளன. மாநிலங்களின் கையிருப்பில் 4.74 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் இன்னும் கையிருப்பில் உள்ளன."

நாட்டில் இன்று (திங்கள்கிழமை) மட்டும் 8 மணி நிலவரப்படி 97,15,734 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 86,01,59,011 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.