பாஜகவில் இணைகிறாரா அமரீந்தர் சிங்? தில்லி பயணம் குறித்து விளக்கம்
தில்லி சென்றுள்ள பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அமித்ஷாவை சந்தித்து பாஜகவில் இணைவது குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதை அமரீந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல் மறுத்த










