பள்ளிகள் திறப்பால் தடுப்பூசி செலுத்துவதில் சிக்கலா? தில்லி முதல்வர் விளக்கம்
தில்லியில் பள்ளிகள் திறக்கப்படுவதால், அங்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்கள் மற்றும் ரேஷன் பொருள் விநியோக மையங்கள் செயல்படுவதில் சிக்கல் இருக்காது என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்









