நவம்பரில் மட்டும் 645 முறை கனமழை பதிவு: இந்திய வானிலை மையம்
நவம்பர் மாதத்தில் மட்டும் 645 கனமழைகளும், 168 அதிகனமழைகளும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் பெய்த கனமழை மற்றும் அதிகனமழை குறித்த தரவுகளை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க | கோல்டன் குளோப் விருதுக்கு அனுப்பப்படும் சூர்யாவின் 'ஜெய் பீம்'
அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் அதிக எண்ணிக்கையிலான கனமழை பெய்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் நவம்பர் மாதத்தில் மட்டும் நாடுமுழுவதும் மொத்தம் 11 மிக அதிக கனமழையும், 645 கனமழையும், 168 அதிகனமழையும் பெய்துள்ளன. இவற்றில் 44 அதிகனமழை ஆந்திரத்திலும், 16 தமிழகத்திலும், அதனைத் தொடர்ந்து 15 கர்நாடகத்திலும், 3 கேரளத்திலும் பெய்துள்ளன.
இதையும் படிக்க | ஹோண்டுராஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி வேட்பாளர் வெற்றி
நவம்பர் மாதத்தில் வழக்கமாக பெய்யும் 30.5 மி.மி. மழை அளவைக் காட்டிலும் கூடுதலாக 56.5 மி.மி. மழைப்பொழிந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...