'வேளாண் சட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி தவறை ஒப்புக்கொண்டுள்ளார்' -மக்களவையில் ராகுல் பேச்சு
வேளாண் சட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவையில் பேசினார்.

ராகுல் காந்தி







