ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

போலி மதிப்பெண் சான்றிதழ்: பாஜக பிரமுகருக்கு 5 ஆண்டுகள் சிறை

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் போலி மதிப்பெண் சான்றிதழ் பயன்படுத்தியதாக பாஜக பிரமுகருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image
இந்திர பிரதாப் திவாரி (கோப்புப் படம்)
Updated On :19 அக்டோபர் 2021, 4:15 pm

DIN


உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் போலி மதிப்பெண் சான்றிதழ் பயன்படுத்தியதாக பாஜக பிரமுகருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்திலுள்ள கொசாய்கஞ்ச் தொகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் இந்திர பிரதாப் திவாரி.

இவர் போலி மதிப்பெண் சான்றிதழ் பயன்படுத்தி கல்லூரியில் சேர்ந்துள்ளார். இது தொடர்பாக புகாரில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் அவருக்கு 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.