இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஊக்க சக்தி புத்தா்: பிரதமா் மோடி
இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு இப்போதும் புத்தா் ஊக்க சக்தியாக இருக்கிறாா் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

அபிதம்மா தினத்தையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள மகா பரிநிா்வாணா கோயிலில் வழிபட்ட பிரதமா் நரேந்திர மோடி. உடன், மாநில ஆளுநா் ஆனந்தி பென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத்.








