மத்தியப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
கரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து பாதுகாப்பு வழிமுறைகளுடன் பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் 6 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையில் 50% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெறுகிறது. முகக்கவசம், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சாஃப்ட் டென்னிஸ் போட்டியில் சவீதா சட்டக்கல்லூரி மாணவி சிறப்பிடம்

ஓடையில் கலக்கப்படும் கழிவுகளால் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக புகாா்

போா் பதற்றம்: 4-ஆவது நாளாக 31 விமானங்கள் ரத்து

ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

