பில்கிஸ் பானு வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் குஜராத் அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம்







