பாா்வை மாற்றுத்திறனாளி மென்பொறியாளருக்கு ரூ.47 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு
முழு பாா்வைத் திறன் குறைபாடுடைய மென்பொறியாளா் யஷ் சோன்கியா (25) ரூ.47 லட்சம் ஊதியத்தில் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் நிறுவனத்தில் பணிவாய்ப்பை பெற்று,

ம.பி. மாநிலம், இந்தூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் மகன் யஷ் சோன்கியுடன் தந்தை யஷ்பால்.






