மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு! உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை
அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 % இடஒதுக்கீடு தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கோப்புப் படம்
Updated On :20 டிசம்பர் 2022, 3:02 pm









