ஹரியாணா துணை முதல்வர் சென்ற கார் விபத்து!
ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலாவின் கார் தந்தூர் கிராமத்தில் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலாவின் கார் தந்தூர் கிராமத்தில் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலாவின் வாகனம் ஹிசாரில் இருந்து சிர்சா நோக்கி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது.
கடும் மூடுபனியால் குறைந்த பார்வைதிறன் காரணமாக முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் அடித்தததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட இந்த விபத்தில் துணை முதல்வர் எந்தவித காயமும் இன்றி பாதுகாப்பாக உயிர் தப்பினார். அவரது ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...