2022- ஆம் நிதியாண்டு: நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் 16 மசோதாக்கள் நிறைவேற்றம்
2022-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் ஏப்ரல் முதல் நவம்பா் வரை இரு அவைகளிலும் 16 மசோதாக்கள் நிறைவேற்றி இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம்





