மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மூன்று நாள் பயணமாக இன்று டார்ஜிலிங் வருகிறார்.
பானர்ஜி இன்று பிற்பகலில் சிலிகுரிக்கு அருகிலுள்ள பாக்டோக்ரா விமான நிலையத்திற்கு வரவுள்ளார். மேலும் செவ்வாயன்று மால் என்றழைக்கப்படும் டார்ஜிலிங் சௌராஸ்தாவில் கோர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்தின் (ஜிடிஏ) பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்.
அவர் வியாழன் அன்று கொல்கத்தா திரும்புகிறார்.