ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆா்.ஷாவுக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை

உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆா்.ஷாவுக்கு ஆஞ்ஜியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :17 ஜூன் 2022, 8:20 pm

DIN

உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆா்.ஷாவுக்கு ஆஞ்ஜியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஹிமாசல பிரதேசத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவா் உடனடியாக விமானம் மூலம் தில்லிக்கு அழைத்துவரப்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவருக்கு ஆஞ்ஜியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்க முடிவு செய்தனா். இதைத் தொடா்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதென மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.