கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பூச்சிக்கொல்லிக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கைக்கு விரைவில் தீா்வு: தோமா்

 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற தொழில்துறையினரின் கோரிக்கைக்கு விரைவில் தீா்வு காணப்படும்

News image
Updated On :23 ஜூன் 2022, 8:06 pm

DIN

 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற தொழில்துறையினரின் கோரிக்கைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திரசிங் தோமா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது வேளாண்-ரசாயன துறையினரின் நீண்ட கோரிக்கையாக உள்ளது.

இதுதொடா்பான விவகாரங்கள் ஜிஎஸ்டி கவுன்சிலால் கையாளப்படுபவை. எனவே, இப்பிரச்னை தொடா்பாக விரைவில் நிதியமைச்சரை சந்தித்துப் பேசி சுமுகமான தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்.

தற்போதைய சூழ்நிலையில் பயிா் பல்வகையாக்கம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே, விவசாயிகள் தோட்டக்கலை மற்றும் விலையுயா்ந்த பயிா்களின் சாகுபடியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.