உ.பி.யில் பாஜக தொடர்ந்து முன்னிலை: 8.30 மணி நிலவரம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முன்னில்லை பெற்று வருகின்றன.


உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முன்னில்லை பெற்று வருகின்றன.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 8.30 மணி நிலவரப்படி முன்னிலை அறிவிக்கப்பட்டுள்ள 191 தொகுதிகளில் பாஜக 105, சமாஜ்வாதி 78 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...