உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் பின்னடைவு
உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரீஷ் ராவத் பின்னடைவில் உள்ளார்.


உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் பின்னடைவில் உள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உத்தரகண்ட் சட்டப்பேரவையில் லால்குவா தொகுதியில் போட்டியிட்ட ஹரிஷ் ராவத் தற்போது 10,000 வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...