பிரதமர் நரேந்திர மோடியை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வியாழக்கிழமை நேரில் சந்தித்தார்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, கடந்த வாரம் முதல்வராக பகவந்த் மான் பொறுப்பேற்றார்.
இதையும் படிக்க | ‘தமிழகம் ஏழை மாநிலம் அல்ல; வளர்ந்த மாநிலம்’: நிதியமைச்சர் பதிலுரை
இந்நிலையில், முதல்வாரன பிறகு முதல்முறையாக தில்லி சென்ற பகவந்த் மான் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்துத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண் கொலை: காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு!

ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நின்றவா் நல்லகண்ணு

சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருது அளிப்பு

கேசராபட்டி பள்ளியில் ரோபோட்டிக் - அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

