தற்கொலை செய்வதாக மிரட்டி வரவழைத்து பெண் கூட்டு பலாத்காரம்; கொலை
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்ஸ்டகிராம் மூலம் பெண்ணுடன் பழகி, தற்கொலை செய்வதாக மிரட்டி வரவழைத்து நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.










