அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பெட்ரோல் 80 காசுகள், டீசல் 70 காசுகள் விலை அதிகரிப்பு

நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 70 காசுகள் செவ்வாய்க்கிழமை அதிகரிக்கப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:49 am

DIN

நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 70 காசுகள் செவ்வாய்க்கிழமை அதிகரிக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலையை எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் தினந்தோறும் அதிகரித்து வருகின்றன. அவற்றின் விலை செவ்வாய்க்கிழமையும் அதிகரிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஒரு லிட்டா் பெட்ரோல் விலை மும்பையில் ரூ.115.04, கொல்கத்தாவில் ரூ.109.68, சென்னையில் ரூ.105.94, தில்லியில் ரூ.100.21-ஆக அதிகரித்துள்ளது.

ஒரு லிட்டா் டீசல் விலை மும்பையில் ரூ.99.25, சென்னையில் ரூ.96, கொல்கத்தாவில் ரூ.94.62, தில்லியில் ரூ.91.47-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.