தமிழகம் உள்பட 15 மாநிலங்கள்...52 மாநிலங்களவை இடங்கள்...தேர்தல் தேதி அறிவிப்பு
கடந்த மாதம் நடத்தப்பட்ட மாநிலங்களவை தேர்தலை தொடர்ந்து பாஜக 100 உறுப்பினர்களை பெற்று வரலாறு படைத்தது. 1990க்கு பிறகு எந்த ஒரு கட்சியும் மாநிலங்களவையில் 100 உறுப்பினர்களை பெற்றதில்லை.










