16 இந்தியக் கடற்படையினரை விடுவிக்க பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் கடிதம்!
மத்திய ஆப்ரிக்க நாடான ஈக்வடோரியல் கினியில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 16 இந்தியக் கடற்படையினரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரமதர் மோடிக்கு பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்








