தில்லி இளம்பெண் கொலை வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்: அஜித் பவார்
தில்லி இளம்பெண் ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமெனவும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.










