விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ம.பி.யில் துப்பாக்கிச் சூடு: 2 ராணுவ வீரர்கள் பலி!

மத்தியப் பிரதேச மாநிலம் பாபினாவில் தொட்டியில் துப்பாக்கிச் சூடு பயிற்சியின் போது 2 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். 

News image
Updated On :7 அக்டோபர் 2022, 10:48 am

DIN

மத்தியப் பிரதேச மாநிலம் பாபினாவில் தொட்டியில் துப்பாக்கிச் சூடு பயிற்சியின் போது 2 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். 

பாபினா பீல்ட் ரேஞ்சில் ராணுவ தொட்டியில் துப்பாக்கிச் சூடு பயிற்சி செய்யும்போது, தொட்டியின் பேரல் வெடித்தது. 

காயமடைந்தவர்கள் பாபினாவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். ஆனால், தளபதியும், ராணுவ வீரரும் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். 

மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.