ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

ஜம்முவில் பயங்கரவாத சதி முறியடிப்பு: ரயில் நிலையத்தில் 18 டெட்டனேட்டர்கள் மீட்பு! 

ஜம்மு ரயில் நிலையம் அருகே 18 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Published On :

ஜம்மு ரயில் நிலையம் அருகே 18 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரயில் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

வியாழன் மாலை ரயில் நிலையம் அருகே பையில் அடைக்கப்பட்டிருந்த 18 டெட்டனேட்டர்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டதன் மூலம், பயங்கரவாதிகளின் சதி திட்டத்தை ரயில்வே போலீசார் முறியடித்தனர். 

ரயில் நிலையத்தின் அருகே வாய்க்காலில் பை  கண்டெடுக்கப்பட்டது. ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ரயில் நிலையம், நடைமேடைகள் மற்றும் வாகனம் நிறுத்துமிடங்களில் சோதனை நடத்தினர். 

ரயில்கள் சோதனை செய்யப்பட்டு, வெடிகுண்டுகள் மீட்கப்பட்டதால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக, தண்டவாளத்தில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.