மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய இன்ஸ்டாகிராம்! பயனர்கள் அவதி

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இன்ஸ்டாகிராம் செயலி சுமார் ஒரு மணி நேரம் முடங்கியது. இதனால் பயனர்கள் அவதிக்குள்ளாகினர். 

News image
கோப்புப்படம்
Updated On :23 செப்டம்பர் 2022, 5:12 am

DIN

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இன்ஸ்டாகிராம் செயலி சுமார் ஒரு மணி நேரம் முடங்கியது. இதனால் பயனர்கள் அவதிக்குள்ளாகினர். 

சமூக வலைத்தளங்களில் ஒன்றான தற்போது அதிகம் பேர் பயன்படுத்தக்கூடிய இன்ஸ்டாகிராம் செயலி அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா போன்ற பகுதிகளில் நேற்று இரவு ஒரு மணி நேரம் முடங்கியது. 

இந்தியாவில் நேற்றிரவு 10.30 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு இன்ஸ்டாகிராம் சேவை பாதிக்கப்பட்டது. 

இதனையடுத்து சேவை பாதிப்பை உறுதிசெய்த அந்நிறுவனம் சில மணி நேரங்களில் சேவையை சரிசெய்தது. 

இன்ஸ்டாகிராம் சேவை பாதிக்கப்பட்டதையடுத்து நெட்டிசன்கள் அதனை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.