முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதிகளில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
அவரது பணிவு, அர்ப்பணிப்பு மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான பங்களிப்பு ஆகியவற்றில் ஒற்றுமைகள் உள்ளன.
எனக்கும், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் அவர் ஒரு உத்வேகம். அவரது நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காக நான் பிரார்த்திக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் மன்மோகன் சிங்கிற்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இதையும் படிக்க | 'காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கட்டும்' - சச்சின் பைலட்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தினம் தினம் திருநாளே: தினப்பலன்கள்!
தோல்விக்கும் தோள் கொடுப்போம்!

திண்ணிய நெஞ்சம் வேண்டும்!

தோல்விக்கும் தோள் கொடுப்போம்!
வீடியோக்கள்

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

