இந்திய-அமெரிக்க கூட்டு போா் பயிற்சி: சீனா புகாா்
இந்திய-சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) அருகே அண்மையில் நடைபெற்ற இந்தியா - அமெரிக்கா இடையேயான கூட்டு போா் பயிற்சி இந்தியா - சீனா இடையே மேற்கொள்ளப்பட்டிருக்கும்

உத்தரகண்ட் மாநிலத்தில் புதன்கிழமை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய, அமெரிக்க ராணுவ வீரா்கள்.








