விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மருத்துவமனை குப்பைத் தொட்டியில் குழந்தையின் சடலம்!

மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குப்பைத் தொட்டியிலிருந்து குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

News image

கோப்புப்படம்.

Updated On :9 டிசம்பர் 2023, 9:22 am

DIN

மும்பையில் உள்ள லோக்மன்யா திலக் நகராட்சி மருத்துவமனையில் கழிவறைக் குப்பைத் தொட்டியில் குழந்தையின்  சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர் ஒருவரால் கழிவரையின் குப்பைத் தொட்டியிலிருந்து குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பணியிலிருந்த மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு குழந்தையின் உடலை உடற்கூராய்விற்கு அனுப்பியதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மேலும், சட்டப்பிரிவு 317-ன் கீழ் கண்டுபிடிக்கப்படாத பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.