வாழ்நாள் முழுவதும் ஒரு பரிசைப் பெறுவது எவ்வளவு அதிர்ஷ்டம்! ஆம், நம் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மெட்டு போடப்படுகிறது. அந்த ஒரு மெட்டு அந்த ஒரு குழந்தைக்கானது மட்டுமே என்பது சிறப்புத் தகவல்.
வடகிழக்கு இந்தியாவில் மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் இருந்து மூன்று மணி நேர பயணத் தொலைவில் உள்ளது காங்தாங் என்றொரு கிராமம்.
இதையும் படிக்க | ஒவ்வொரு குழந்தைக்கும் அடையாளமாகத் தனி மெட்டு! எங்கே தெரியுமா?
இங்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பிரத்யேக மெட்டு உருவாக்கப்படுகிறது. ஜிங்ர்வாய் ஐயாவ்பேய் (மூதாதையரின் நினைவாக பாடல்) என்று அழைக்கப்படும் இந்த பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருவது இதன் சிறப்பு.
விசில் அடிப்பதைப் போன்ற அந்த மெல்லிசை அந்த குழந்தையின் அடையாளமாகிறது. மெட்டிற்கேற்ப குழந்தைக்கும் பெயர் சூட்டுகிறார்கள். அதிகாரப்பூர்வ பதிவுகளுக்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது.
இதையும் படிக்க | போர் வீரர்களை உருவாக்கி அனுப்பும் கிராமம்!
இந்த தனித்துவமான மெட்டு சில வினாடிகள் முதல் 30 வினாடிகள் வரை இருக்கும். தாய் குழந்தையின் மீதான அன்பை வெளிப்படுத்தும் மெட்டாக இது பார்க்கப்படுகிறது. குழந்தை மீதான தாயின் காதல் பாடல் இது. ஒரு குழந்தைக்கான மெட்டு மற்றொரு குழந்தைக்கு இருக்காது என்பதால் தனித்துவமான இந்த மெட்டுகள் ஆச்சரியப்படுத்துகின்றன.
இதையும் படிக்க | பெண் குழந்தைகளைக் கொண்டாடும் கிராமம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

7/32: காங்கோவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு!

சுமை தூக்கும் பொருளாக மாறிப்போன சக்கர நாற்காலிகள்: பக்தர்கள் வேதனை!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


