அதானி குழுமத்துக்கு எதிரான அறிக்கை தொடர்பான மனு விசாரணைக்கு ஏற்பு: உச்ச நீதிமன்றம்
ஹிண்டென்பர்க் நிறுவனம் அளித்த ஆய்வறிக்கை தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிய மனுவை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.









