ஹிந்தி முஸ்லிம்களுக்கு இந்தியா சிறந்தது: மஹ்மூத் மதானி
ஹிந்தி மொழி பேசும் முஸ்லிம்களுக்கு இந்தியா சிறந்த நிலம் என ராஷ்ட்ரீய லோக் தள கட்சியைச் சேர்ந்தவரும் மத போதகருமான மஹ்மூத் மதானி தெரிவித்துள்ளார்.

மஹ்மூத் மதானி

மஹ்மூத் மதானி
ஹிந்தி மொழி பேசும் முஸ்லிம்களுக்கு இந்தியா சிறந்த நிலம் என ராஷ்ட்ரீய லோக் தள கட்சியைச் சேர்ந்தவரும் மத போதகருமான மஹ்மூத் மதானி தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள ராம்லீலா திடலில் நடைபெற்ற 34வது பொதுஅமர்வில் கலந்து கொண்டுபேசிய அவர், இந்த மண் முஸ்லிம்களின் தாய் நிலம். இஸ்லாம் மதம் வெளியிலிருந்து வந்தது என்று கூறுவது முற்றிலும் தவறு மற்றும் அடிப்படை ஆதாரமற்றது.
மற்ற மதங்களைக் காட்டிலும் இஸ்லாம் மதம் மிகவும் பழமையானது. ஹிந்தி முஸ்லீம்களுக்கு இந்தியா சிறந்த நாடு எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...