குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ள தமிழக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வருகிற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டி, தில்லியில் பல்வேறு மாநிலங்களின் பெருமையை பறைசாற்றும் சிறப்பு அணிவகுப்பு நடைபெற உள்ளது.
இந்த அலங்கார அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்தி தேர்வாகியுள்ளது. 7 கட்டமாக நடைபெற்ற தேர்வுகளின் இறுதியில் தமிழகம், ஆந்திரம், மேற்குவங்கம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி தேர்வாகாத நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தமிழக அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை(ஜன. 4) முதல் ஹால் டிக்கெட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் - புகைப்படங்கள்

தோ்தல் அமைதியான முறையில் நடக்க காவல்துறை பாடுபட வேண்டும்: அமைச்சா் நமச்சிவாயம் பேட்டி

அரையிறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா? ரவி சாஸ்திரி கூறுவதென்ன?

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

