சிவமொக்கா விமான நிலையத்திற்கு கன்னட கவிஞர் குவெம்பு பெயரை சூட்ட வேண்டும்: எடியூரப்பா
சிவமொக்கா அருகே சொகனே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு கன்னட கவிஞர் குவெம்பு பெயரை சூட்டுவதற்கான பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.










