சுஷ்மிதாவை தாக்கிய மாரடைப்பு சொல்லும் பாடங்கள்
பார்ப்பதற்கு ஆரோக்கியமாகவும் மிகுந்த சுறுசுறுப்புடன் பணி செய்பவராகவும் இருப்பது மட்டும் போதாது என்பதுதான் பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதன் மூலம் கிடைத்திருக்கும் பாடம்.
சுஷ்மிதாவை தாக்கிய மாரடைப்பு சொல்லும் பாடங்கள்