உ.பி: பாலியல் வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ விஜய் மிஸ்ராவுக்கு 15 ஆண்டுகள் சிறை
014 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ விஜய் மிஸ்ராவுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளா்ா.








