பஞ்சாபில் விவசாயிகள் முழு அடைப்புப் போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பஞ்சாப் மாநில முழுவதும் விவசாயிகள் நடத்திய 9 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அமிருதசரஸில் திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டத்தின்போது விவசாயிகள் நடத்திய டிராக்டா் பேரணி.









