சினிமாவில்... அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தினர், அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய், ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர், ஷாருக்கான் மற்றும் குடும்பத்தினர், அமீர் கான் மற்றும் குடும்பத்தினர், சல்மான் கான், அக்ஷய் குமார் டிவிங்கிள் கன்னா, அஜய் தேவ்கன் - கஜோல், சாயிஃப் அலிகான் குடும்பத்தினர், ரன்வீர் சிங் - தீபிகா படுகோன், ரன்பிர் கபூர் - ஆலியா பட், விக்கி கெளஷால் - கத்ரீனா கைஃப், மாதுரி தீக்ஷித், ஆதித்யா - ராணி கபூர், போனி கபூர் குடும்பத்தினர், கரன் ஜோஹர், வருண் தவாண், ஷ்ரத்தா கபூர், கரீஷ்மா கபூர்.