எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ம.பி.யில் பாஜக வெற்றி!

மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றி

News image
Updated On :4 ஜூன் 2024, 11:16 am

DIN

மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் திகம்கர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் குமன் உர்ஃப் பங்கஜ் அஹிர்வாரைக் காட்டிலும் 4,03,312 வாக்குகள் அதிகமாக பெற்று வீரேந்திர குமார் வெற்றி பெற்றுள்ளார்.

பாஜக சார்பில் போட்டியிட்ட வீரேந்திர குமார் ஒட்டுமொத்தமாக 7,15,050 வாக்குகள் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.