கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்புஇசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

ரவீந்திர வாய்கர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

Published On :5 ஜூன் 2024, 8:17 am IST

மும்பை வட மேற்கு தொகுதியில் சிவசேனை(ஏக்நாத் அணி) வேட்பாளர் ரவீந்திர வாய்கர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, வாய்கர் 4,52,644 வாக்குகளைப் பெற்றார். அதே சமயம் அவரது நெருங்கிய போட்டியாளரான சிவசேனை(உத்தவ் தாக்கரே அணி) அமோல் கிர்த்திகர் 4,52,596 வாக்குகளைப் பெற்றார். வாக்கு எண்ணிக்கையின் போது இரு வேட்பாளர்களும் போட்டிபோட்டு முன்னிலை வகித்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் கீர்த்திகர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்த நிலையில் கடைசியில் ரவீந்திர வாய்கர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள ஜோகேஸ்வரி கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வான வைகர், இந்த ஆண்டு தொடக்கத்தில் எதிர்க்கட்சியான சிவசேனை அணையிலிருந்து (உத்தவ் தாக்கரே அணி) முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு மாறினார்.

கடைசி நிமிடத்தில் மக்களவைத் தொகுதியில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.