திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டும்: தமிழக முதல்வர்

மம்தாவிற்கு ஆரோக்கியம் விரைவில் திரும்பட்டும்: தமிழக முதல்வர்

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2024, 9:09 pm IST

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி நெற்றியில் காயமடைந்துள்ள படங்களை திரிணமூல் கட்சி வெளியிட்டது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

இது குறித்து தமிழக முதல்வரின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

“மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்த சாலை விபத்து குறித்து அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டது. இந்த கடினமான நேரத்தில் மானசீகமாக நான் உடன் இருக்கிறேன், அவர் விரைவில் குணமடைய விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.