தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கர்நாடகத்தில் உள்கட்சி பூசல் இல்லை: சித்தராமையா

மகாராஷ்டிர முதல்வர் எங்கள் அரசைப் பற்றிப் பேசுவதற்கு பதிலாக, அவரது அரசைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

News image
Updated On :14 மே 2024, 10:56 am

DIN

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் எந்தவித உள்கட்சி பூசல்களும் இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

உள்கட்சி பூசல்களால் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்று மாநில பாஜக தலைவர்கள் கூறியது குறித்து சித்தராமையா அதற்குப் பதிலளித்தார்.

அவ்வாறு உள்கட்சி பூசல் இருந்திருந்தால் நாங்கள் ஒற்றுமையாக மக்களவைத் தேர்தலைச் சந்தித்திருக்க முடியுமா? உள்ளேயும் இல்லை, வெளியேயும் எங்களுக்குள் எந்த பூசலும் இல்லை.

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க மகராஷ்டிர மாதிரியைப் பிரதிபலிக்கும் முயற்சிகள் குறித்து மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் அறிக்கைகளுக்கு சித்தராமையா பதிலளித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக பாஜக தலைவர்கள் இதுபோன்று வெற்று அறிக்கைகளைக் கூறி வருகின்றனர்.

மகாராஷ்டிர முதல்வர் எங்கள் அரசைப் பற்றிப் பேசுவதற்கு பதிலாக, அவரது அரசைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.