தில்லி புதிய முதல்வர் அதிஷி!
தில்லி புதிய முதல்வராக ஆட்சியமைக்க துணைநிலை ஆளுநரிடம் கல்வி அமைச்சா் அதிஷி உரிமை கோரினாா்.

தில்லி முதல்வர் பதவியிலிருந்து அரவிந்த் கேஜரவால் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, தனது தலைமையில் ஆட்சியமைக்க துணைநிலை ஆளுநர் வி.கே.சக்ஸேனாவிடம் செவ்வாய்ர்ரிழமை உரிமை கோரிய அதிஷி.







