பயங்கரவாத தாக்குதல்: திருமணமான 7 நாள்களில் கடற்படை அதிகாரி பலியான சோகம்!
திருமணமாகி ஏழு நாள்களேயான இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால் பலியானது பற்றி..

பெஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வாலுடன் கண்ணீருடன் அவரது மனைவி







