‘உள்நாட்டுப் போரில்’ காங்கிரஸ்: ராகுல் காந்தி
பாஜக, ஆா்எஸ்எஸுக்கு எதிராக காங்கிரஸ் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா்.

திறப்பு விழாவுக்கு வருகைதந்த (இடமிருந்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி. ~தில்லியில் புதன்கிழமை திறக்கப்பட்








