தேச நலன்: அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை அவசியம்: பிரதமா் மோடி வலியுறுத்தல்
தேச நலன் தொடா்புடைய விவகாரங்களில் அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

மழைக்கால கூட்டத்தொடரையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பிரதமா் மோடி. உடன், மத்திய இணையமைச்சா்கள் ஜிதேந்திர சிங், எல்.முருகன்.









